அனு பல் நோக்கு மருத்துவமனை
சிகிச்சை வசதிகள்
எங்களின் சிறப்புப் பிரிவுகள்
சரியான நேரத்தில் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கிடும் நோக்கத்துடன் அளிக்கப்படும் அனு பல் நோக்கு மருத்துவமனையின் இதர சிகிச்சைகள். உங்களின் தேவைகளை சரியாக புரிந்து கொண்டு உங்களுக்கு சரியான சமயத்தில் சரியான சிகிச்சையினை வழங்குவதற்கான அதி நவீன தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் மிக உயர்ந்த பயிற்சி பெற்ற மருத்துவ வல்லுனர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளோம்.
- 24 மணிநேரசேவைகள்
- கேத் ஆய்வகம்
- அவசர சிகிச்சை
- ஆம்புலன்ஸ் (மருத்துவ உதவி ஊர்தி)
- உள்வளாகமருந்தகம்
- ஆய்வகம்
- சிகிச்சைகள்
- பொதுமருத்துவம்
- வழிமுறைகள்
- அறுவைசிகிச்சை
- உடல்நலம்
- எலும்பு மருத்துவம்
- எலும்பிணைப்புகள்
- முதுகுத்தண்டு
- முதுகுத் தண்டு காயங்கள்
- சிறுநீரக மருத்துவம்
- மறு அமைப்பு அறுவை சிகிச்சை
- எண்டோயூராலஜி
- ஆன்ட்ராலஜி
- மகளிர் மருத்துவம்
- கர்ப்ப காலம்
- மாதவிடாய்
- மாதவிடாய் நிற்றல்
- இடுப்பு மடி பிரச்ச்சனைகள்
" அனு மருத்துவமனையின் அனைத்து சிகிச்சைகளின் நோக்கமும் எங்களிடம் சிகிச்சை பெறுபவர்களின் திருப்தியே! "
எங்களின் சிகிச்சை பற்றி எங்களிடம் சிகிச்சை பெற்றவகளின் கருத்து.
" எனக்கு மூட்டு வலி பிரச்சனை இருந்தது. என்னால் என் தினசரி வேலைகளை செய்ய முடியாமல் இருந்தது. அனு மருத்துவமனியின் எலும்பு நலப்பிரிவு தீவிர முயற்சியால் இரண்டு கலந்தாய்வுகளிலேயே என் மூட்டுவலி முழுமையாக குறைந்து விட்டது.
– மஹா
" ஒரு சமீபத்திய நீண்ட பயணத்தின் போது நான் லேசான நெஞ்சுவலியினை உணர்ந்தேன். அனு மருத்துவமனையின் மருத்துவர் சிவகுமார் மற்றும் அவரது குழுவினர் சரியான சமயத்தில் எனக்கு சரியான சிகிச்சை அளித்து என் பயம் மற்றும் என் வலியினை இல்லாமல் செய்துவிட்டனர்.
– மோகன்
" மருத்துவர் சிவகுமார் மற்றும் அவரது குழுவினரிடம் நான் ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்றேன். அவர்களின் சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சேவை மிகவும் சிறப்பாக இருந்தது.
அனு மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவுதங்களின் உண்மையான அக்கறையை அவர்களின் ஒவ்வொரு நோயாளிடமும் வழங்குகிறார்கள்.
–ராஜா